hymen
ஆங்கிலம்
தொகுhymen
- கால்நடையியல். பெண் குறி மூடுச்சவ்வு
- தடைய அறிவியல். விருத்திமென்றகடு
- மருத்துவம். ஐமன்; கன்னிச்சவ்வு, படலியம்
- விலங்கியல். ஹைமென்
- வேளாண்மை. யோனிச்சவ்வு
விளக்கம்
தொகு- பூப்படைந்த நங்கையின் பிறப்பு வழியைப் பாதிமூடி இருக்கும் படலம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +