hymnist
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hymnist, பெயர்ச்சொல்.
- துதிப்பா ஆசிரியர்/கவிஞர்
- பெரும்பாலும் இறைவனைப்போற்றி, அவனுடைய அருமை, பெருமை, குணதிசயங்கள், சிறப்பியல்புகள் போன்றவற்றைப் புகழ்ந்து அவனைத் துதிக்கும்/பூசைக்குத் தகுந்தப் பாக்களை இயற்றும் ஆசிரியர்/புலவர்/கவிஞர்களை hymnist என்பர்...ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைப் பற்றியதாக இப்பாக்கள் அமையும்...
- hymnist (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---hymnist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]