ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • hyper media, பெயர்ச்சொல்.
  1. மீஊடகம்
  2. மிகைத் தொடர்பு ஊடகங்கள்

விளக்கம் தொகு

  1. ஒரு மிகையுரை முறைமையில் தரவு, உரை, வரைகலை, ஒளிப்படம், நகல் படம், ஒலி ஆகியவற்றைக் கூறுகளாகப் பயன்படுத்துதல். பல்வேறு தரவு வடிவங்கள் அனைத்தும், பயனாளர் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளிதாகச் சென்றிடும் வகையில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.



( மொழிகள் )

சான்றுகோள் ---hyper media--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=hyper_media&oldid=1907507" இலிருந்து மீள்விக்கப்பட்டது