பொருள்

hypertonic solution

  1. உப்புநிறை கரைசல்
  2. உயர் அழுத்தக் கரைசல்
விளக்கம்
  1. செல்சாறின் செறிவு மற்றும் சவ்வூடுபரவல் அழுத்தத்தைக் காட்டிலும் அதிக செறிவும் அதிக சவ்வூடுபரவல் அழுத்தமும் உடைய கரைசல் உயர் அழுத்தக் கரைசல் எனப்படும்.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=hypertonic_solution&oldid=1826302" இலிருந்து மீள்விக்கப்பட்டது