ஆங்கிலம்

தொகு
 
hypertrophy:
1870 ஆம் ஆண்டு எடுத்தபடம், ஒரு பக்க மார்ப்பில் அதிகமான வளர்ச்சி

பலுக்கல்

தொகு

பொருள்

தொகு

hypertrophy

  • உளவியல். உறுப்பில் அதிக தசை வளர்ச்சி
  • கால்நடையியல். உறுப்பின் அசாதாரண வளர்ச்சி; மிகை ஊட்ட உறுப்புப் பொருள்
  • மருத்துவம். அதிவளப்பம்; பெருக்கம்; உடல் உறுப்புகளில் ஏதேனும் ஒரு உறுப்பு மிகை வளர்ச்சியாக இருக்கும்
  • வேளாண்மை. தீவிர வளப்பம்

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் hypertrophy
"https://ta.wiktionary.org/w/index.php?title=hypertrophy&oldid=1926093" இலிருந்து மீள்விக்கப்பட்டது