hypocaust
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hypocaust, பெயர்ச்சொல்.
- அடிநிலைவெப்பறை
- உலை அல்லது வெப்பக்காற்று மூலம் சூடு சேகரித்து அளிக்கப் பண்டை ரோமாபுரியினர் பயன்படுத்திய நிலத்தளத்தின் அடியிலுள்ள பொள்ளலான இடம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hypocaust--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி