hypocoristic
பொருள்
hypocoristic (உரிச்சொல்)
- செல்லப்பெயர் என்னும் பொருள் சுட்டும் உரிச்சொல்; அன்பாலோ, பழக்கத்தாலோ, ஒருவரின் பெயரை ஒருவாறு சுருக்கியோ பின்னொட்டுகளைச் சேர்த்தோ வழங்கும் செல்லப்பெயரைக் குறிக்கும் உரிச்சொல்.
- ...
விளக்கம்
பயன்பாடு
- கிருட்டிணசாமி என்னும் பெயரைக் கிட்டு என்று தமிழில் அழைப்பதும், ஆங்கிலத்தில் Alexander என்னும் பெயரை Alex என்றும் சுருக்குவதும், இச்செல்லப்பெயர், அல்லது சுருக்கப் பெயர்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
- ஒரே சொல் பலவிதமாகவும் குறுக்கப்படலாம். எ.கா. Elizabeth → Eliza, Elisa, Betty, Bettie, Liz, Lizzy, Lisa, Liza, Beth, Bess, Besse, Bessie, Bessy, Betsy
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---hypocoristic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு