ஒலிப்பு
பொருள்

hypoglycemia

  1. மருத்துவம்.:(இயல்புநிலைக்கு மாறான) இரத்தச் சர்க்கரைக் குறைவு; (இயல்புநிலைக்கு மாறான) குருதியினிமக் குறைவு, (இயல்புநிலைக்கு மாறான) குருதிக் குறையினிமம்
விளக்கம்

hypo என்றால் குறைவு, தாழ்நிலை என்பதைக் குறிக்கும். glyc- என்பது இனிமம் அல்லது சக்கரையைக் குறிக்கும், emia என்னும் முடிவு, குருதி, இரத்தம் என்பதைக் குறிக்கும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=hypoglycemia&oldid=1866854" இலிருந்து மீள்விக்கப்பட்டது