hypothalamus
ஆங்கிலம்
தொகுhypothalamus
- கால்நடையியல். மூளையின் அடிப்பகுதி
- மருத்துவம். முன்மூளை கீழுள்ளறை - முன்மூளை உள்ளறையின் அடிப்பகுதியில் இருக்கும் பகுதி
- விலங்கியல். ஹைப்போத்தாலமஸ்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +