iberian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- iberian, பெயர்ச்சொல்.
- பெ. ஸ்பெயின் போர்ச்சுக்கல் ஆகிய இருநாடுகளையும் உள்ளடக்கிய (பண்டைய ஐபீரிய மாநில வாணர்) பகுதி
- உரி. பண்டைய ஐபீரிய மாநிலம் சார்ந்த. (எ-டு) Iberian peninsula, Iberian people
( மொழிகள் ) |
சான்றுகோள் ---iberian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி