identical
ஆங்கிலம்
தொகுidentical
- ஒத்த; ஒரு படித்தான; ஒரே / அதே போன்றதான முழுதும் ஒத்த; ஒரே மாதிரியான; முமுதொத்த
- இயற்பியல். சர்வசமனான
- கணிதம். முற்றுமொத்த
- மருத்துவம். ஒத்த; ஒத்த உரு; ஒத்த திறன்
- வேதியியல். ஒருதன்மையான
- வேளாண்மை. ஒத்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +