identical twins
ஆங்கிலம்
தொகு
identical twins
- கால்நடையியல். ஒரு கருமுட்டை மூல இணைப்பிறப்புகள்
- மரபியல். ஒத்த இரட்டை
- வேளாண்மை. ஒத்தவிரட்டைகள்
விளக்கம்
தொகு- ஒரே கருவணுவிலிருந்து தோன்றி ஒன்றை மற்றொன்று ஒத்திருக்கும் இருதனி உயிரிகள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +