ஆங்கிலம் தொகு

பலுக்கல்

identification

  • அடையாளங்காட்டுதல்
  • கால்நடையியல். அடையாளம்; இனமறிதல்; இனம் பிரித்தறிதல்
  • தடைய அறிவியல். ஆளறிதல்
  • மருத்துவம். அடையாள; அடையாளம் காண்டல்; இனம் காண்டல்; ஒன்றுதல்
  • மீன்வளம். அடையாளங்காணுதல்; இன்னதென அறிதல்; கண்டறியப்படுதல்
  • வேதியியல். இன்னதிதுவெனக்காணல்

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் identification
"https://ta.wiktionary.org/w/index.php?title=identification&oldid=1572116" இலிருந்து மீள்விக்கப்பட்டது