imagined
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- imagined, வினைச்சொல்.
- கற்பனைச் செய்தான், கற்பனைச் செய்தாள், கற்பனைச் செய்தார், கற்பனைச் செய்தார்கள், கற்பனைச் செய்தது.
- எ.கா. He imagined the wrath his action would bring.
- imagined, உரிச்சொல்.
- மனதில் கருக் கொண்ட, அல்லது உதித்த
விளக்கம்
தொகு- imagine என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---imagined--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்