imago
ஆங்கிலம்
தொகுimago
- உளவியல். விரும்பிய பொருளின் நீடித்து நிற்கும் கற்பனைத் தோற்றம்
- மருத்துவம். முதிர்து
- விலங்கியல். முதிர்பூச்சி; விம்பம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +