imbalance
ஆங்கிலம்
தொகுimbalance
- சமமின்மை; நிலை தடுமாற்றம்
- கால்நடையியல். உணவுச் சத்துக்கள் விகிதக்குறைபாடு சமச்சீர் செய்யப்படாத
- மருத்துவம். சமசீரின்மை; சமசீர்க்கேடு
- வேளாண்மை. சமநிலையற்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +