ஆங்கிலம்

தொகு

n. பெ. குடிபுகுந்தவர்; வந்தேறி; வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்

விளக்கம்

தொகு

அயல் நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு குடிவந்தவர்[1]; எந்த நாட்டிற்குக் குடியேறுகின்றாரோ அதை முதன்மையாக வைத்து வாக்கியம் அமைக்கப்படும்போது பயன்படும் சொல். (எ.கா) Immigrants in the United States[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Emigrants vs. Immigrants vs. Migrants (daily writing tips) [1]
  2. american immigration council [2]




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=immigrant&oldid=1929049" இலிருந்து மீள்விக்கப்பட்டது