impeller
ஆங்கிலம்
தொகுimpeller
- பொறியியல். உந்தித்தள்ளி; தள்ளருள்; தள்ளி; தள்ளுருள்; வாரி இறைப்பி; விசிறி; விசிறித்தள்ளி
- வேளாண்மை. சுழல்வான்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +