imperil
ஒலிப்பு
பொருள்
imperil வினைச்சொல்
- ஆபத்தில் தள்ளுவது
- சிக்கலில் தள்ளுவது
விளக்கம்
- ஏதோ ஒரு செயல் மூலம் சிக்கல் ஏற்படுத்துவது
பயன்பாடு
- If Judges falter, especially in gender related crimes, they imperil fairness.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---imperil--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு