பொருள்
- (உ) implacable
- ஆறாத/தீராச் சினமுடைய, எளிதில் சாந்தப்படுத்த இயலாத, தணிக்க முடியாத , பொறுமை அல்லது மன்னிக்கும் தன்மையற்ற, பிடிவாதமான,
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அமெரிக்கா மீது தணிக்க முடியாத வெறுப்புள்ள (implacable hatred towards the U.S.)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ