implement
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
implement
'கதி' சொல் விளக்கம்
தொகுஇம்பிளிமென்ட்டு என்னும் சொல்லின் பொருள் வேலை செய்ய உதவும் கருவி என்னும் பொருளில் வரும்போது கதி என்னும் சொல் தமிழில் ஆளப்படல் வேண்டும் ஆகவே இது இதற்கான மிகச் சிறந்த கலைச்சொல்!
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் implement