importunate
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- importunate, உரிச்சொல்.
- விடாக்கண்டனான
- ஓயாது வற்புறத்தலாகக் கெஞ்சிக் கேட்கிற
- விடாப்பிடியான
- மீண்டும் மீண்டும் நெருக்கித் தொந்தரவு செய்கிற
- அவசரப்படுத்தி நெருக்குகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---importunate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி