ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • imposter syndrome, பெயர்ச்சொல்.
  1. தன்னைக் குறைத்து மதிப்பிடும் மனநோய்

விளக்கம்

தொகு
  • தான் அடைந்திருக்கும் வெற்றிக்கு தான் காரணமில்லை என்றும், அதிருஷ்டம், தற்செயல் நிகழ்வு, அல்லது இறையருள் ஆகியவைகளில் ஏதோவொன்றினால்தான் அவ்வெற்றி கிடைக்கப்பெற்றது என்று ஒருவர் நினைப்பது. இது ஒரு மனநோயாகக் கருதப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---imposter syndrome--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=imposter_syndrome&oldid=1894820" இலிருந்து மீள்விக்கப்பட்டது