impotent
ஆங்கிலம்
தொகுimpotent
- ஆண் தன்மையற்ற; ஆண்மையற்ற; ஆற்றலற்ற; ஆளுமையற்ற; கையேலாத; திறனற்ற; புணராற்றலற்ற
- கால்நடையியல். ஆண்மையற்ற
- மருத்துவம். ஆண்மையற்றவர்; ஆண்மையில்லா; வீரியமில்லா
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +