impound
ஆங்கிலம்
தொகுimpound
- கையகப்படுத்து; சிறைப்படுத்து; பட்டியிலடை; பட்டியில் அடை; பறிமுதல் செய்; பற்றி வை; பற்றி வைத்தல் பறிமுதல் செய் சேரவேண்டியதை நிறுத்து; பிடித்து வை
- கால்நடையியல். பட்டியில் அடைத்தல்
- மருத்துவம். பட்டியில் அடைத்தல்; பிடித்து அடைத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +