ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

impressive

  • மனதில்/உணர்வில் பதிகின்ற; நெஞ்சில் நிற்கின்ற
  • உளக்கிளர்ச்சி உண்டாக்கத்தக்க; உள்மனநிறைவு உள்மனதைத் தாக்குகிற; உள்ளத்தில் பதியத்தக்க; கவர்ச்சி ஊட்டுகிற; மனக் கிளர்ச்சி உண்டாக்குகிற
  • அசத்தும், அசத்தலான

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் impressive


சொல்வளம்

தொகு
  1. impress - அசத்து
"https://ta.wiktionary.org/w/index.php?title=impressive&oldid=1972236" இலிருந்து மீள்விக்கப்பட்டது