in propria persona
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- in propria persona, உரிச்சொல்.
(சட்டத் துறை): "தனக்குத் தானே" எனப் பொருள்படும் லத்தீன் சொல்.
விளக்கம்
தொகுஒரு வழக்கில் தன் சார்பாக வாதிட, ஒரு வழக்கறிஞரை நியமிக்காமல், தானே வாதிடுவது.
ஒத்தச்சொல்
தொகுதொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---in propria persona--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்