ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • in terrorem clause, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): "அச்சமூட்டும்" என்கிறச் சொல்லின் லத்தீன் வடிவம்.

விளக்கம்

தொகு

பயனாளி யாரேனும் உயிலையோ, உயிலின் ஒரு பகுதியையோ ஏற்றுக் கொள்ளாமல் கேள்வி கேட்கும்பட்சத்தில், அப்பயனாளிக்கு உயிலில் எழுதப்பட்டிருக்கும் முழுச் சொத்தையும் அளிக்காமல், ஒரு சிறு அன்பளிப்பு மட்டுமே அளிக்கப்படும் எனக் கூறும் அவ்வுயிலின் சரத்து


( மொழிகள் )

சான்றுகோள் ---in terrorem clause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=in_terrorem_clause&oldid=1848890" இலிருந்து மீள்விக்கப்பட்டது