in the teeth of
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- in the teeth of, முன்னிடைச்சொல்
- கடும் தடைகளுக்கிடையே
- எ.கா. Ramu completed his college education in the teeth of his family's poverty.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---in the teeth of--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்