ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

inbox

  1. மடலகம்
  2. அகப்பெட்டி --எதிர்மறை (Outbox ) புறப்பெட்டி
 எ-டு..உள்ளே வரும் அஞ்சல்கள் அகப்பெட்டியில் சேர்க்கப்படும். அனுப்புகின்ற அஞ்சல்கள் புறப்பெட்டியில் தங்கி இணைய இணைப்பு கிடைத்தவுடன் அனுப்பப்படும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=inbox&oldid=1867370" இலிருந்து மீள்விக்கப்பட்டது