inches
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- inches, பெயர்ச்சொல்.
- அங்குலங்கள், விரற்கடைகள்
- எ.கா. The rope is short by two inches.
- inches, வினைச்சொல்.
- மெதுவாகச் செல்கிறான், மெதுவாகச் செல்கிறாள், மெதுவாகச் செல்கிறார், மெதுவாகச் செல்கிறது.
- மெதுவாகச் செலுத்துகிறான், ...
- மிகக் குறைவாகக் கொடுக்கிறான், ...
- எ.கா. He fights hard, as he inches towards the victory line.
விளக்கம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---inches--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்