incidence
ஆங்கிலம்
தொகுincidence
- நிகழ்ச்சி; நிகழ்வு; நிகழ்வு நிலை
- நிகழ்வளவு
- விழுப்பாடு
- வரி விதிநிலை; வரி விழுநிலை; வரி விழுப்பாடு
- படுகை
- நோய் நிகழ்வு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +