incommunicado
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (உ) incommunicado
- வெளித்தொடர்பு அறுபட்ட/மறுக்கப்பட்ட/இல்லாமல்
விளக்கம்
- விமானக் கட்டுப்பாட்டு மையத்தோடு தொடர்பு எதுவும் செய்யாமல் அந்த விமானம் பல மணி நேரம் பறந்தது கவலையை ஏற்படுத்தியது (the plane flew incommunicado with the airport control center for several hours raising concern)