ஆங்கிலம்

தொகு

increment

  1. உயர்வு; ஊதிய உயர்வு; சம்பள உயர்வு
  2. கணிதம். உயாவு
  3. பொறியியல். உயாமானம்; ஏற்றம்; கூடுதல்
  4. மருத்துவம். அதிகரித்தல்; கூடுதல்

விளக்கம்

தொகு
  1. மதிப்பு ஒன்றுடன் அல்லது அதன் மாறுபாடுகளுடன் சேர்க்கப்பட்ட அளவு. Decrement என்பதற்க்கு எதிரானது.
  2. ஒரு வரைபட உள்ளிட்டு/வெளியீட்டுக் கருவியில் தொடர்பு கொள்ளக் கூடிய அருகில் உள்ள இரு புள்ளிகளுக்கு இடையில் உள்ள தூரம்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=increment&oldid=1907000" இலிருந்து மீள்விக்கப்பட்டது