index hole
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- index hole, பெயர்ச்சொல்.
- சுட்டுத் துளை
- அட்டவணைத் துளை
- குறியீட்டுத் துளை
விளக்கம் தொகு
- குறி அட்டவணையீட்டுப் பட்டியல் துளை: மின் ஒளியியல் முறைமையால் அறியக்கூடிய துளையிடப்பட்ட வட்டு. இயக்கமுறைமையினால் தகட்டில் சுழிப் (பூஜ்யம்) பகுதி எங்கே துவங்கு கிறது என்பதைத் துல்லியமாக அறியலாம்.
உசாத்துணை தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---index hole--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்