indian coast guard and coastal security group

பொருள்
  • indian coast guard and coastal security group, பெயர்ச்சொல்.
  1. இந்திய கடலோர காவல் படை
  2. ...
விளக்கம்
  1. .இந்திய ஆயுத படையின் துணைப்பிரிவாகும். இந்தியாவின் கடல் வளங்களை பாதுகாக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டது. இது துணை ராணுவப்பிரிவுகளை ஒத்ததாகும். ஆனால் அவற்றைப்போல் அல்லாமல் கடலோர காவல்படை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பாகும்.
பயன்பாடு
  1. கடலோர காவல் படை. கடலோர போலீஸ் நிலையங்களுக்கு நவீன வாகனங்கள்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---indian coast guard and coastal security group--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=indian_coast_guard_and_coastal_security_group&oldid=1837516" இலிருந்து மீள்விக்கப்பட்டது