ஆங்கிலம்

தொகு

indigenous

  1. சமுதாயம்: நிலத்துக்குரிய
  2. தாவரவியல்: உண்ணாட்டுக்குரிய; இயலிட
  3. மருத்துவம். உள்நாட்டு; உள்ளூர்
  4. வேளாண்மை: உள்நாட்டுக்குரிய; சுதேசி; நாட்டு

விளக்கம்

தொகு
  1. வேற்றிடத்திலிருந்து கொண்டு வரப்படாதது. ஓரிடத்திற்கே அல்லது இயல்பாக வாழும் இடத்திற்கே உரியது. புலி நம் நாட்டுக்குரியது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=indigenous&oldid=1867578" இலிருந்து மீள்விக்கப்பட்டது