indigent
- தரித்திரமான, வறுமையான, வறிய, ஏழையான, நல்கூர்ந்த, எளிய
ஏழை; வறியவர்
ஒலிப்பு
தொகு(கோப்பு) |
விளக்கம்
- வீடற்ற மற்றும் தரித்திர நிலையில் உள்ள மக்கள் (homeless and indigent people)
- During the pandemic, the indigent people had to suffer a lot. = பெருந்தொற்றுக் காலத்தில் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ