indolent
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- ( உ) indolent //
- சோம்பேறித்தனமான, சண்டித்தனம் செய்யும், சுருசுருப்பற்ற, வேலை செய்யாத, மந்தமான
விளக்கம்
- The indolent girl resisted doing her homework (சோம்பேறியான அந்தப் பெண் வீட்டுப்பாடம் செய்வதைத் தவிர்க்க எத்தனிப்பாள்)
{ஆதாரங்கள்} --->