infamy
infamy (ஆங்கிலம்)
தொகு/இன்-ஃப-மி/
பொருள்
- கெட்டபேர்; புகழ்க்கேடு; அபகீர்த்தி; துர்க்கீர்த்தி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- The infamy caused by defeat = தோல்வியால் ஏற்பட்ட புகழ்க்கேடு
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி
/இன்-ஃப-மி/
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி