infantile
ஆங்கிலம்
தொகுinfantile
- குழந்தைப் பருவ
- குழந்தைக்குரிய
- சிறுபிள்ளைத்தனமான
- மருத்துவம். கைக்குழந்தையின்; பாப்பாக்களின்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +