ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

inferior

  • கீழோர்; கீழ்த்தரமான; கீழ்மையான; தரக் குறைவான மட்ட வகையான தாழ்நிலையது; தாழ்ந்த; தாழ்ந்தோர்; மட்ட வகையான
  • கணிதம். தாழ்மம்
  • மருத்துவம். கீழே; கீழ்; கீழ்புறம்
  • வேளாண்மை. கீழான

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் inferior
"https://ta.wiktionary.org/w/index.php?title=inferior&oldid=1573674" இலிருந்து மீள்விக்கப்பட்டது