ஆங்கிலம் தொகு

infiltration

  1. ஊடு பரவுதல்; ஊடுருவுதல்
  2. தாவரவியல். உட்சென்று பரவுதல்
  3. நிலவியல். ஊடுருவல்; வடிதல்
  4. பொறியியல். வடிதல்
  5. மருத்துவம். உட்பரத்தல்; ஊடுருவல்
  6. வேளாண்மை. உள்ளோட்டம்; தோய்ந்து பரவுதல்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=infiltration&oldid=1867756" இலிருந்து மீள்விக்கப்பட்டது