infirm
ஆங்கிலம்
தொகுinfirm
- ஏலாத; தளர்ந்த; நலிந்த
- மருத்துவம். பிணித்தாக்கத் திறனிழப்பு; பிணியால் திறனிழப்பு; முதுமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +