infodemic
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- infodemic, பெயர்ச்சொல்.
- மிகைத் தகவல்
விளக்கம்
தொகு- Information, epidemic ஆகிய இரு சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டது.
- ஒரு பிரச்சினைக் குறித்து பரவும் மிகையானத் தகவல். விரைந்து பரவும், நம்பகமற்ற தகவலென்பதால், பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது கடினமாக இருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---infodemic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்