information warehouse
information warehouse
பொருள் தொகு
- தகவல் கிடங்கு.
விளக்கம் தொகு
- ஒரு நிறுவனத்தின் அனைத்து கணினிகளிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவு வளங்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பு.
உசாத்துணை தொகு
- தமிழ் விக்கிமூலம்
- [https://ta.wikisource.org/s/96a9 கணினி களஞ்சியப் பேரகராதி(2002),
மணவை முஸ்தபா]