infraction
ஆங்கிலம்
தொகுinfraction
- விதி மீறல், சட்ட மீறல்
- மருத்துவம். உடையாமுறிவு; ஒட்டிய முறிவு; துகள்பட முறிவு; நொறுங்கா முறிவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +