infrared
ஆங்கிலம்
தொகுinfrared
- அகச்சிவப்பு; அஞ்சிவப்பு
- கீழ்ச்சிவப்பு
பயன்பாடு
- சூரியனிலிருந்தும் அகச் சிவப்புக் கதிர்கள் வெளிப்படுகின்றன. வெயில் நமது தோலில் படும்போது நமக்கு சூடு உறைக்கிறது. அதற்கு சூரியனின் ஒளியோடு சேர்ந்து வருகிற அகச் சிவப்புக் கதிர்களே காரணம். (பூமிக்குக் கிடைத்த ஒரு தோழன், தினமணி, 24 Aug 2011)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +