infrared port


பொருள் தொகு

  1. அகச்சிவப்புத் துறை

விளக்கம் தொகு

  1. அகச்சிவப்புக் கதிர் உணரும் சாதனத்துடன் தொடர்பு கொள்ள ஒரு கணினியில் அமைந்துள்ள ஓர் ஒளியியல் துறை. இணைப்பு வடக்கம்பிகள் இல்லாமலே தகவல் தொடர்பு இயல்கிறது. தற்போதைக்கு சில அடி தொலைவுக்கே தொடர்பு ஏற்படுத்த முடிகிறது. மடிக்கணினிகள், கையேட்டுக் கணினிகள், அச்சுப்பொறிகளில் அகச் சிவப்புத் துறைகள் வந்துவிட்டன. தகவல் தொடர்பில் ஈடுபடும் இரண்டு சாதனங்களின் துறைகள் நேராகப் பார்த்துக்கொண்டிருப்பது கட்டாயம்

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=infrared_port&oldid=1907164" இலிருந்து மீள்விக்கப்பட்டது