ingrainingrain
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- ingrainingrain, உரிச்சொல்.
- உள்தோய்வாகச் சாயமிடப்பட்ட
- உள்ளார்ந்த
- உள்ளியல்பாக அமைந்துள்ள
- வேரோடி உறைத்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ingrainingrain--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி